10
10

இந்தியா - நியூசிலாந்து இடையே நேரடி விமான சேவை... ஏர் இந்தியா, ஏர் நியூசிலாந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியாவிற்கும் நியூசிலாந்துக்கும் இடையே நேரடி விமான சேவைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏர் இந்தியா மற்றும் ஏர் நியூசிலாந்து கையெழுத்திட்டன.
Published on: 

இந்தியாவிற்கும் நியூசிலாந்துக்கும் இடையே நேரடி விமான சேவைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏர் இந்தியா மற்றும் ஏர் நியூசிலாந்து கையெழுத்திட்டன.

இது இருநாடுகளுக்கும் இடையே பயணிகளுக்கு அதிக விமானங்களை தேர்வு செய்யும் வகையில் வசதியை ஏற்படுத்தி தருவதாக உள்ளது.

newstamil.tv