21
21

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழல்... சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாக சீனா தகவல்

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக சீனா கூறியுள்ளது.
Published on: 

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக சீனா கூறியுள்ளது.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதால்,

பாகிஸ்தான் அமைச்சர் முகமது இஷக் தர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ உடன் ஆலோசனை நடத்தினார்.

newstamil.tv