இந்திய அணியில் சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் தேவை இல்லை.. விராட் கோலியை கடுமையாக விமர்சித்த இர்ஃபான் பதான்

இந்திய அணியை பொறுத்தவரையில் சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் தேவை இல்லை என விராட் கோலியை முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் விமர்சித்துள்ளார்.
40
40
Published on: 

இந்திய அணியை பொறுத்தவரையில் சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் தேவை இல்லை என விராட் கோலியை முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் விமர்சித்துள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் விராட் கோலி மோசமாக விளையாடியது குறித்து பேசிய அவர்,

கடைசியாக விராட் கோலி உள்ளூர் போட்டிகளில் எப்போது விளையாடினார் என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

newstamil.tv