Asian Cup cricket
news
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி... விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திற்கு வாய்ப்பு வழங்கப்படாது என தகவல்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில், ரிஷப் பந்திற்கு வாய்ப்பு வழங்காமல் புறக்கணிப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
