Gambhir
Gambhir

நாடு திரும்பிய இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கம்பீர்... குடும்ப காரணத்திற்காக நாடு திரும்பியுள்ளதாக தகவல்

வரும் 20 ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்காக இந்திய அணி வீரர்களுடன் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் குடும்ப காரணத்திற்காக நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

newstamil.tv