19
19

மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை..

சென்னை துரைப்பாக்கத்தில் மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த 3 வயதுகுழந்தை
Published on: 

சென்னை துரைப்பாக்கத்தில் மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த 3 வயதுகுழந்தை,

மழைநீர் வடிகால் பள்ளத்தில் தேங்கிய நீரில் விழுந்த 3 வயது பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை,

துரைப்பாக்கம் சீவரம் மாருதி நகர் 2 ஆவது பிரதான சாலையில் தோண்டப்பட்ட பள்ளம்,

எவ்வித தடுப்புகளும் வைக்கப்படாமல் அலட்சியமாக விடப்பட்ட பள்ளத்தில் குழந்தை விழுந்தது,

உதயன், மீனா தம்பதியின் 3 வயது பெண் குழந்தை பிரதிக்‌ஷாவுக்கு தீவிர சிகிச்சை.

newstamil.tv