X -Fold 5 model smartphone
news
வீவோ எக்ஸ் ஃபோல்ட் 5 மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகம்... போனின் ஆரம்ப விலை ரூ.83 ஆயிரம்
விவோ நிறுவனம் தனது எக்ஸ் ஃபோல்ட் 5 மாடல் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்தது. எக்ஸ் ஃபோல்ட் 3 மாடலை விட இலகுவாகவும், அளவில் மெலிதாகவும் இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது.
