37
37

மகளிர் பள்ளியில் அத்துமீறல்! பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்

அரக்கோணம் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலை பள்ளியில் இளைஞர்கள் அத்துமீறல் என புகார், பாலியல் ரீதியாக மாணவிகளுக்கு தொந்தரவு செய்வதாக திடுக்கிட வைக்கும் புகார், பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம் - உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தல்.
Published on: 

அரக்கோணம் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலை பள்ளியில் இளைஞர்கள் அத்துமீறல் என புகார்,

பாலியல் ரீதியாக மாணவிகளுக்கு தொந்தரவு செய்வதாக திடுக்கிட வைக்கும் புகார்,

பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம் - உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தல்,

பள்ளி சுற்றுச்சுவர் மீது ஏறி, மாணவிகளை இளைஞர்கள் தொந்தரவு செய்வதாகப் புகார்.

newstamil.tv