ஞானசேகரனின் மனைவிகளிடம் விசாரணை

ஞானசேகரனின் 2 மனைவிகளிடம் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் விசாரணை. ஞானசேகரனின் வீட்டில் 5 மணிநேரமாக சோதனை - அவரது மனைவிகளிடம் விசாரணை. மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரனின் வீட்டில் சோதனை. ஞானசேகரன் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளதால், அவரது மனைவிகளிடம் விசாரணை.
34
34
Published on: 

ஞானசேகரனின் 2 மனைவிகளிடம் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் விசாரணை.

ஞானசேகரனின் வீட்டில் 5 மணிநேரமாக சோதனை - அவரது மனைவிகளிடம் விசாரணை.

மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரனின் வீட்டில் சோதனை.

ஞானசேகரன் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளதால், அவரது மனைவிகளிடம் விசாரணை.

newstamil.tv