54
54

ஐபிஎல் போட்டி - ஐதராபாத், மும்பை அணிகள் மோதல்... இன்று 5-வது வெற்றியை பதிவு செய்யுமா மும்பை அணி?

ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியும், மும்பை அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
Published on: 

ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியும், மும்பை அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

மும்பை அணி நடப்பு தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி அதில் 4-ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6-வது இடத்தை பிடித்துள்ளது.

அதே போல் ஹைதராபாத் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி அதில் 2-ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

newstamil.tv