3
3

காணும் பொங்கலன்று விடுமுறை ரத்தாகிறதா..?பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை

காணும் பொங்கல் தினத்தன்று மெரினா கடற்கரையை குப்பை மேடாக்கி விட்டதாக வழக்கு. விடுமுறை விட கூடாது என அரசுக்கு பரிந்துரைக்கப்படும் - பசுமை தீர்ப்பாயம். சென்னை மாநகராட்சி, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உத்தரவு.
Published on: 

காணும் பொங்கல் தினத்தன்று மெரினா கடற்கரையை குப்பை மேடாக்கி விட்டதாக வழக்கு.

விடுமுறை விட கூடாது என அரசுக்கு பரிந்துரைக்கப்படும் - பசுமை தீர்ப்பாயம்.

சென்னை மாநகராட்சி, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உத்தரவு.

newstamil.tv