PMK-BJP
PMK-BJP

இறுதியாகிறதா பாமக - பாஜக கூட்டணி?

பாஜக - பாமக கூட்டணி தற்போதைக்கு இறுதியாக வாய்ப்பில்லை எனத் தகவல்
Published on: 

பாஜக - பாமக கூட்டணி தற்போதைக்கு இறுதியாக வாய்ப்பில்லை எனத் தகவல்,

மதுரை வந்துள்ள அமித்ஷாவை ராமதாசும், அன்புமணியும் சந்திக்க வாய்ப்பில்லை,

ராமதாஸ், அன்புமணி இருவரும் சென்னையில் தான் முகாமிட்டுள்ளனர்,

தந்தை - மகன் மோதல் நீடித்து வரும் நிலையில் யாருடன் கூட்டணி பேசுவது என்பதிலும் குழப்பம்,

கூட்டணி கட்சி தலைவர்கள் யாரையும் அமித்ஷா தனியாக சந்திக்க வாய்ப்பில்லை எனத் தகவல்.

newstamil.tv