2024-25க்கான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது. அதன்படி செப்டம்பர் 13ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. செப்டம்பர் 14ம் தேதி சென்னையின் எஃப்.சி அணி தனது முதல் ஆட்டத்தில் ஒடிசா எஃப்.சி அணியை புவனேஷ்வரில் எதிர்கொள்ள உள்ளது.