39
news
லெபனான் மீது தொடர்ந்து குண்டு மழை பெய்து வரும் இஸ்ரேல்.. இஸ்ரேல் தாக்குதல் காரணமாக வெளியேறும் லெபனான் மக்கள்
இஸ்ரேல் தொடர்ந்து குண்டு மழை பெய்து வரும் நிலையில், லெபனானில் இருந்து இதுவரை சுமார் 10 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் தொடர்ந்து குண்டு மழை பெய்து வரும் நிலையில், லெபனானில் இருந்து இதுவரை சுமார் 10 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லெபனானில் உள்ள பெரிய கட்டடங்கள் மற்றும் முக்கிய இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது இதனால் உயிர் பிழைத்தால் போது என்று பொதுமக்கள் உடமைகளுடன் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறி வருகின்றனர்.

