6
6

அடுத்த வாரம் அமெரிக்கா செல்லும் நெதன்யாகு?.. அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கும் இஸ்ரேல் பிரதமர்?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பயணம் உறுதி செய்யப்பட்டால், கடந்த வாரம் டிரம்ப் பதவியேற்ற பிறகு, வெள்ளை மாளிகையில் அவரைச் சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவராக நெதன்யாகு இருக்கக்கூடும்.

newstamil.tv