1
1

இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. எப்15.. நாளை காலை 6.23 மணிக்கு விண்ணில் பாய்கிறது

இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. எப்15 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது.
Published on: 

இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. எப்15 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து என்விஎஸ்-02 செயற்கைகோளை சுமந்து கொண்டு நாளை காலை 6.23 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

newstamil.tv