"ராமதாசை நினைத்து மிகவும் வேதனையாக உள்ளது" - வேல்முருகன் கருத்து

பாமகவின் இன்றைய நிலை குறித்து மிகவும் வேதனையாக உள்ளது - வேல்முருகன்
Velmurugan
Velmurugan
Published on: 

பாமகவின் இன்றைய நிலை குறித்து மிகவும் வேதனையாக உள்ளது - வேல்முருகன்,

ராமதாசை தனது சகோதரர் சந்தித்து பேசியதில் எந்த அரசியலும் இல்லை - வேல்முருகன்,

ராமதாஸ் - அன்புமணி மோதலால் ஏற்பட்டுள்ள நிலை கவலை அளிக்கிறது - வேல்முருகன்,

சமூகநீதிக்கு தேவையான கட்சியாக பாமக இருப்பதால் ராமதாசை நேரில் சந்தித்தார் எனது சகோதரர்.

newstamil.tv