

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வோருக்கு விமான பயணக்கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன், 50 சதவீத கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவித்தார்.