தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாரு டா.. நாளை வெளியாகும் ‘ஜெயிலர் 2’ டீசர்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் அறிமுக வீடியோ நாளை ரிலீஸ். தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜெயிலர் 2 அறிமுக வீடியோ ஒளிபரப்பப்படுகிறது. 4 நிமிடம் ஓடக் கூடிய டீசருக்கு தணிக்கைச் சான்று பெற்றது படக்குழு.
20
20
Published on: 

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் அறிமுக வீடியோ நாளை ரிலீஸ்.

தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜெயிலர் 2 அறிமுக வீடியோ ஒளிபரப்பப்படுகிறது.

4 நிமிடம் ஓடக் கூடிய டீசருக்கு தணிக்கைச் சான்று பெற்றது படக்குழு.

newstamil.tv