26
26

விராட் கோலிக்கு புகழாரம் சூட்டிய ஜேம்ஸ் ஆண்டர்சன்.. விராட் கோலி போல் ஒரு சேஸரை நான் பார்த்ததில்லை - ஆண்டர்சன்..

எனக்கு தெரிஞ்ச வரைக்கும், இரண்டாவது வீரரா களமிறங்கி, இலக்க சேஸிங் செஞ்சு அணிய வெற்றி பாதைக்கு கொண்டு போறதுல விராட் கோலிய விட சிறந்த வீரர் யாரும் இல்லனு நான் நினைக்குறேன்னு, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியிருக்காரு.
Published on: 

எனக்கு தெரிஞ்ச வரைக்கும், இரண்டாவது வீரரா களமிறங்கி, இலக்க சேஸிங் செஞ்சு அணிய வெற்றி பாதைக்கு கொண்டு போறதுல விராட் கோலிய விட சிறந்த வீரர் யாரும் இல்லனு நான் நினைக்குறேன்னு, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியிருக்காரு. அதுமட்டுமில்லாம, கிரிக்கெட் வரலாற்றுலயே ஆக சிறந்த CHASER னா அது விராட் கோலிதான்னு தன்னுடய கருத்த தெரிவிச்சும் இருக்காரு ஆண்டர்சன்.

newstamil.tv