07
07

ஜம்முகாஷ்மீர் பனிக்குவியல்களுக்கு மத்தியில் புத்தாண்டு கொண்டாட்டம்.. நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள்

பனிப்போர்வையால் சூழப்பட்ட ஜம்மு காஷ்மீரிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.
Published on: 

பனிப்போர்வையால் சூழப்பட்ட ஜம்மு காஷ்மீரிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.

பட்டாசுகளை வெடித்து புத்தாண்டை உற்சாகமாக வரவேற்ற ஜம்மு காஷ்மீர் மக்கள் வீடுகளுக்கு முன்பு உறைந்து கிடக்கும்

பனி குவியல்களுக்கு மத்தியில் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

newstamil.tv