ஆபரணத் தங்கத்தின் விலையில் 2ஆவது நாளாக மாற்றமில்லை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 14,500 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 16,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையில் ஐந்தாவது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் 290 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ இரண்டு லட்சத்து 90,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
மே 28
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ஆபரண தங்கம் 14 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளி 10 ஆயிரம் குறைந்து 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.
மே 29
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 16,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 90,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
மே 30
ஒரு சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, 1 லட்சத்து 17 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 630 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை ஏற்றம் கண்டாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது.
ஜூன் 01
ஒரு சவரனுக்கு 1,040 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 16,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 130 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,500 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி ஒரு கிராம் 290 ரூபாய்க்கும் ஒரு கிலோ இரண்டு லட்சத்து 90,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
ஜூன் 02
ஒரு கிராம் 14,500 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 16,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையில் நான்காவது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் 290 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ இரண்டு லட்சத்து 90,000 ரூபாயாக இருந்தது.
ஜூன் 03
ஆபரணத் தங்கத்தின் விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 14,500 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 16,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையில் ஐந்தாவது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் 290 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ இரண்டு லட்சத்து 90,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
ஒரு சவரன் விலை நிலவரம்
மே 28 - ரூ.1,16,000
மே 29 - ரூ.1,16,800
மே 30 - ரூ.1,17,040
ஜூன் 01 - ரூ.1,16,000
ஜூன் 02 - ரூ.1,16,000
ஜூன் 02 - ரூ.1,16,000 இன்று
Related Link
இன்றைய ராசி பலன்கள் 03062026

