JhanviKapoor
news
திருப்பதியில் நடிகை ஜான்வி கபூர் சாமி தரிசனம்... நடிகர் சித்தார்த் மல்கோத்ரா உடன் தரிசனம் செய்த ஜான்வி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஜான்வி கபூர், நடிகர் சித்தார்த் மல்கோத்ரா உடன் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஜான்வி கபூர், நடிகர் சித்தார்த் மல்கோத்ரா உடன் சாமி தரிசனம் செய்தார்.
விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசித்த பின் ஆலயத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினர்.
தொடர்ந்து தேவஸ்தானம் சார்பில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி மரியாதை செய்தனர்.
