ஜியோ சினிமாவுடன் இணைந்தது டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆப்.. ஜியோ-ஹாட்ஸ்டார் என புதிய நிறுவனமாக உருவெடுப்பு..

இந்தியாவின் பிரபலமான ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒன்றிணைந்து JioHotstar என்ற புதிய ஸ்ட்ரீமிங் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
34
34
Published on: 

இந்தியாவின் பிரபலமான ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒன்றிணைந்து JioHotstar என்ற புதிய ஸ்ட்ரீமிங் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

இரு தளங்களிலும் ஏற்கனவே சந்தா கட்டியுள்ள பயனர்களுக்கு அவர்களின் சந்தா காலம் முடியும் வரை இந்த சேவை தொடரும் என்றும் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் புதிதாக சந்தா கட்ட தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

newstamil.tv