35
news
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் ஜேபி நட்டா பங்கேற்பு.. வாரணாசியில் மத்திய அமைச்சர் ஜேபி நட்டா படகு சவாரி
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில், பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா பங்கேற்றார். முன்னதாக அவர், வாரணாசியில் படகு சவாரி மேற்கொண்டார்.

