9
9

கடையநல்லூர் ரயில் நிலைய பெயர் பலகை; இந்தி எழுத்துகள் அழிப்பு..

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ரயில்நிலைய பெயர்ப்பலகையில் இந்தி எழுத்து அழிப்பு, பேரணியாக வந்து பெயர்ப்பலகை இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர்.
Published on: 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ரயில்நிலைய பெயர்ப்பலகையில் இந்தி எழுத்து அழிப்பு,

பேரணியாக வந்து பெயர்ப்பலகை இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர்,

மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி திமுகவினர் போராட்டம்.

newstamil.tv