51
51

திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர் முதல்வர் அறிவிப்பு

சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார், திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும், மதுரையில் நூலகம் ஓராண்டில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது,
Published on: 

சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்,

திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும்,

மதுரையில் நூலகம் ஓராண்டில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது,

கோவையில் நூலகம் கட்டும் பணி வேக வேகமாக நடைபெற்று வருகிறது.

newstamil.tv