சிம்பு படத்தில் இணைந்த கயாடு லோஹர்... எஸ்.டி.ஆர் 49 படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இணைந்தார்

எஸ்.டி.ஆர் 49 படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக டிராகன் பட நடிகை கயாடு லோஹர் நடிக்க உள்ளதாக, டான் பிச்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
23
23
Published on: 

எஸ்.டி.ஆர் 49 படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக டிராகன் பட நடிகை கயாடு லோஹர் நடிக்க உள்ளதாக, டான் பிச்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு, வருகிற ஜூன் மாதம் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

newstamil.tv