4
news
கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா... ஒரே நேரத்தில் 3 புஷ்பப்பல்லக்கு திருவீதி உலா
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவை முன்னிட்டு நகரின் வெவ்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் 3 புஷ்பப் பல்லக்கு வீதி உலா நடைபெற்றது.

