08
news
தமிழக வீரர் குகேஷ்க்கு கேல் ரத்னா விருது
உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக வீரர் குகேஷ்-க்கு கேல் ரத்னா விருது, இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கருக்கும் மத்திய அரசு விருது,
உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக வீரர் குகேஷ்-க்கு கேல் ரத்னா விருது,
இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கருக்கும் மத்திய அரசு விருது,
ஹாக்கி வீரர் ஹர்மன்பிரீத் சிங், பாரா தடகள வீரர் பிரவீன் குமாருக்கும் விருது,

