52
52

கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை...ஆசிரியர்களை தாக்க முயற்சி ..

அரசுப் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று ஆசிரியர்களை தாக்க முயற்சி. இழிசெயல் செய்த 3 ஆசிரியர்களையும் காட்டினால் மட்டுமே மறியல் கைவிடப்படும்-மக்கள். கைது செய்யப்பட்ட 3பேரையும் காண்பிக்க போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்ற போலீசார். ஈவிரக்கமற்ற கயவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்கள் வாக்குவாதம். போலீஸ் வாகனத்தில் இருந்த 3 பேரையும் தாக்குவதற்கு முயற்சி செய்ததால் பரபரப்பு.
Published on: 

அரசுப் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று ஆசிரியர்களை தாக்க முயற்சி.

இழிசெயல் செய்த 3 ஆசிரியர்களையும் காட்டினால் மட்டுமே மறியல் கைவிடப்படும்-மக்கள்.

கைது செய்யப்பட்ட 3பேரையும் காண்பிக்க போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்ற போலீசார்.

ஈவிரக்கமற்ற கயவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்கள் வாக்குவாதம்.

போலீஸ் வாகனத்தில் இருந்த 3 பேரையும் தாக்குவதற்கு முயற்சி செய்ததால் பரபரப்பு.

newstamil.tv