19
news
’குலசேகரப்பட்டினம் சர்வதேச ராக்கெட் ஏவுதளமாக செயல்படும்’.. இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தகவல்
குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சர்வதேச நாடுகளின் ராக்கெட்டுகள் ஏவப்படும் என்று இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை தெரிவித்தார்.
குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சர்வதேச நாடுகளின் ராக்கெட்டுகள் ஏவப்படும் என்று இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை தெரிவித்தார். மொபைல் லாஞ்ச்பேடில் இருந்து ரூமி ஒன் ராக்கெட் வெற்றிக்கரமாக ஏவப்பட்டதன் மூலம் இளம் தலைமுறையினருக்கு மிகப்பெரிய நம்பிக்கை பிறந்துள்ளதாக அவர் கூறினார்.

