88
88

சட்டவிரோதமாக இயங்கி வந்த சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு.. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது

இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது.
Published on: 

இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் பல ஊழியர்கள் நிலச்சரிவில், சிக்கி உள்ளதாக கூறப்படும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

newstamil.tv