news
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய சட்டம் தேவை.. அனைத்திந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பேட்டி
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய சட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டுமென அனைத்திந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சிவகுமார் தெரிவித்தார்.
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய சட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டுமென அனைத்திந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சிவகுமார் தெரிவித்தார். சென்னையில் நடந்த போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கக்கூடிய பெண்களுக்கு கிடைக்கக்கூடிய நீதி போதுமான அளவுக்கு இல்லை என்றார்.

