40
news
வழக்கறிஞர் சட்டத்திருத்த மசோதா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
வழக்கறிஞர் சட்டத்திருத்த மசோதாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் விளக்கு என்றார் அண்ணா - முதல்வர்,
வழக்கறிஞர் சட்டத்திருத்த மசோதாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு,
சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் விளக்கு என்றார் அண்ணா - முதல்வர்,
சட்டத்துறையின் சுயாட்சி மீதான நேரடி தாக்குதல் என முதலமைச்சர் காட்டம்,
தமிழ்நாடு பார்கவுன்சிலின் பெயரை மெட்ராஸ் பார்கவுன்சில் என மாற்ற விரும்புகின்றனர்.

