Tirupathi siruthai
news
வெங்கடேஸ்வரா பல்கலை.யில் சிறுத்தை நடமாட்டம்
பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வந்த நாயையும் சிறுத்தை வேட்டையாடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் தொகை ஆய்வுகள் கட்டடம் மற்றும் ஐ பிளாக் கட்டடங்களுக்கு அருகே கட்டுமானம் நடைபெறும் இடத்தில் சிறுத்தை சுற்றித்திரிந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வந்த நாயையும் சிறுத்தை வேட்டையாடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
