35
news
காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை.. பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கெளதாலம் கிராமத்தை சேர்ந்த நரசிம்ம மூர்த்தியும், பச்சப்பனட்டி கிராமத்தை சேர்ந்த சிறுமியும் காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

