சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மதராஸி படம் முதல் சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது...!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மதராஸி திரைப்படத்தின் முதல் பாடலான சலம்பல பாடல், இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
25
25
Published on: 

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மதராஸி திரைப்படத்தின் முதல் பாடலான சலம்பல பாடல், இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

அனிருத் இசையில் சூப்பர் சுப்பு எழுதிய வரிகளை இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பாடியுள்ளார். இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது.

newstamil.tv