தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் ரூ.25,000 அபராதம்
New Project - 2025-06-18T115511
New Project - 2025-06-18T115511
Published on: 

அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் ரூ.25,000 அபராதம் ,

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை ,

30 நாட்களில் விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டும் என்ற அரசாணையை சுட்டிக்காட்டி எச்சரிக்கை ,

"விண்ணப்பங்கள் மீது 30 நாட்களில் முடிவெடுக்காமல் இருப்பதால் பொது நல வழக்குகள் அதிகரிப்பு"

இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூடுதல் தலைமை வழக்கறிஞர் உறுதி.

newstamil.tv