மதுரை
news
விபத்தில் சிக்கிய மதுரை ஆதினத்தின் வாகனம்
மதுரை ஆதினத்தின் வாகனம் உளுந்தூர்பேட்டை அருகே விபத்தில் சிக்கியதாக தகவல்
மதுரை ஆதினத்தின் வாகனம் உளுந்தூர்பேட்டை அருகே விபத்தில் சிக்கியதாக தகவல்,
மதுரையில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மோதியதாக தகவல்,
நம்பர் பிளேட் இல்லாத கார் ஒன்று மதுரை ஆதீனத்தின் கார் மீது மோதியதாக தகவல்,
காரில் இருந்த மதுரை ஆதினத்த்திற்கு எந்த காயமும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்.

