உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவை முன்னிட்டு அப்பகுதி முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன..கும்பமேளா தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.