New Project - 2025-05-19T101523
New Project - 2025-05-19T101523

வியட்நாமில் இருந்து கொண்டு வரப்பட்ட மகாவீரர் சிலை... தனியார் விடுதியில் வைக்கப்பட்ட சிலைக்கு சிறப்பு பூஜை

வியட்நாமில் இருந்து கொண்டு வரப்பட்ட நான்கரையடி உயரம் கொண்ட மகாவீரர் சிலை, திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள தனியார் விடுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
Published on: 

வியட்நாமில் இருந்து கொண்டு வரப்பட்ட நான்கரையடி உயரம் கொண்ட மகாவீரர் சிலை, திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள தனியார் விடுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதில், ஜெயின் சமூகத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மகாவீரருக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

newstamil.tv