29
news
மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இணைந்துள்ளார்.. முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷைன் டாம் சாக்கோ
அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இணைந்துள்ளார்.
அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இணைந்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இணைந்துள்ளார்.

