3
3

மன்மோகன் சிங் மறைவு..இபிஎஸ் இரங்கல்..

தேர்ந்த பொருளாதார வல்லுநர், நிர்வாக திறனுள்ளவர், சிறந்த தலைவர் மன்மோகன் சிங். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் இரங்கல். மன்மோகன்சிங்கை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, தொண்டர்களுக்கு இபிஎஸ் இரங்கல்.
Published on: 

தேர்ந்த பொருளாதார வல்லுநர், நிர்வாக திறனுள்ளவர், சிறந்த தலைவர் மன்மோகன் சிங்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் இரங்கல்.

மன்மோகன்சிங்கை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, தொண்டர்களுக்கு இபிஎஸ் இரங்கல்.

newstamil.tv