44
44

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் காலமானார்-அவருக்கு வயது 48, அண்மையில் மனோஜுக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றதாக தகவல், இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வு எடுத்து வந்த நிலையில் காலமானார்,
Published on: 

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் காலமானார்-அவருக்கு வயது 48,

அண்மையில் மனோஜுக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றதாக தகவல்,

இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வு எடுத்து வந்த நிலையில் காலமானார்,

சென்னை சேத்துப்பட்டில் உள்ள இல்லத்தில் மனோஜ் காலமானதாக தகவல்,

தாஜ்மகால், கடல்பூக்கள்,சமுத்திரம், ஈரநிலம், அல்லி அர்ஜுனா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

newstamil.tv