03
03

காங்கிரசில் இருந்து கொண்டே பலர் பாஜகவுக்கு வேலை பார்க்கிறார்கள்.. பாஜவுக்காக வேலை பார்ப்பவர்களை களை எடுக்க வேண்டும்-ராகுல்காந்தி

காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே பாஜகவுக்காக வேலை பார்க்கும் தலைவர்களையும், தொண்டர்களையும் களை எடுக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
Published on: 

காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே பாஜகவுக்காக வேலை பார்க்கும் தலைவர்களையும், தொண்டர்களையும் களை எடுக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

குஜராத்தில் பயணம் செய்த அவர், காங்கிரஸ் கட்சி தனது பொறுப்புகளை நிறைவேற்றவில்லை என்பதால், குஜராத் மக்கள் காங்கிரசுக்கு வாக்களிக்கவில்லை என்று தெரிவித்தார்.

newstamil.tv