7
news
மதிமுகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்காதது வருத்தம் - மல்லை சத்யா.. திமுகவின் நடவடிக்கையில் நாங்கள் குறை காணவில்லை
திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்காதது வருத்தம் அளிப்பதாக மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
