ஒகேனக்கல், சிறுவாணி செல்லும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை..சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்க வானிலை மையம் எச்சரிக்கை..மிக கனமழை வாய்ப்புள்ளதால் பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்..மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மிககனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.