மேட்டுப்பாளையம்-குன்னூர் ரயில் சேவை ரத்து நீட்டிப்பு.. மண் சரிவு சீரமைப்பு பணி நிறைவடையாததால் நீட்டிப்பு

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை வரும் 25-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
34
34
Published on: 

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை வரும் 25-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 1 ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவால் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே இயக்கப்படும் மலைரயில் சேவை பாதிக்கப்பட்டது. சீரமைப்பு பணிகள் நிறைவு பெறாததால் ரயில்சேவை ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv