12
news
சீமானுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
தந்தை பெரியாரை அநாகரிகமாக பேசிய சீமானுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம், மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள் ,
தந்தை பெரியாரை அநாகரிகமாக பேசிய சீமானுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்,
மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள் ,
அறிவிலிகளின் அவதூறுகளால் பெரியார் புகழை மறைக்க முடியாது,
தந்தை பெரியாரின் கொள்கைகளே இன்றும் தமிழ்நாட்டை வழிநடத்துகின்றன - துரைமுருகன்.

